2016 ஆம் ஆண்டிற்கான திண்டிவனம், வந்தவாசி, செஞ்சி, செய்யாறு, கோட்டக்குப்பம், புதுச்சேரிப் பகுதிகளான திருக்கனூர், சுல்தான் பேட்டை, மற்றும் புதுச்சேரி அனைத்துப் பகுதிகளுக்குமான இந்த வருடத்திற்கான இஜ்திமா வருகின்ற ஹிஜ்ரி 1437 ஆம் ஆண்டு ரபீயுல் ஆகிர், ஜமாதுல் ஊலா மாதம், பிறை 29, மற்றும் 1 ல், (9 & 10– 02 – 2016) செவ்வாய் மற்றும் புதன் முறையே ஆகிய நாட்களில், செவ்வாய் லுஹர் முதல் புதன் இஷா வரையில் தமிழ்நாடு, திண்டிவனத்தில் உள்ள வஃக்ப் போர்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தயார் நிலையில் வக்ப் போர்டு மைதானம் ( இந்த இடத்தை தான் அரசு திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் அமைகிறேன் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்ய நினைக்கும் இடம் )