தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதை தற்போது ஆன்லைனிலும் போய்ப் பார்த்து நமது பெயர் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் இணையத தள இணைப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் போய்ப் பார்த்து நமது பெயர் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம்.
பெயர் இடம் பெறாதவர்கள் அல்லது தவறுகள் இருப்பதாக தெரிய வந்தால் அதைத் திருத்தி் கொள்ளவும், பெயர் இல்லாவிட்டால் சேர்க்கவும் முடியும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உங்களது பெயர் வி்வரத்தை அறிய இந்த இணைப்புக்குள் செல்லுங்கள்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.