மழை நிவா ர ணம் வழங் கப் ப டா ததை கண் டித்து கோட் டக் குப் பத் தில் கிராம நிர் வாக அலு வ ல கத்தை மக் கள் முற் று கை யிட்டு ஆர்ப் பாட் டம் நடத் தி ய தால் பர ப ரப்பு ஏற் பட் டது.
தமி ழ கம் மற் றும் புது வை யில் கடந்த டிசம் பர் மாதம் பெய்த கன ம ழை யால் பொது மக் கள் பெரி தும் பாதிக் கப் பட் ட னர். ஏரா ள மான குடிசை வீடு க ளும் மற் றும் விவ சாய நிலங் க ளும் மழை நீரில் மூழ் கின. கோட் டக் குப் பம் பகு தி க ளும் பாதிக் கப் பட் டது. இதில் கோட் டை மேடு, பர் கத் நகர், சின்ன முத லி யார் சா வடி, கோட் டக் குப் பம் 6வது வார்டு, ரக மத் நகர் உள் ளிட்ட பல் வேறு பகு தி க ளில் மழை நீர் சூழ்ந்து மக் கள் கடும் பாதிப் புக்கு உள் ளா கி னர். அப் ப கு தி க ளில் ராட் சத மோட் டார் கள் வைத்து மழை நீர் அகற் றப் பட் டது.
பாதிக் கப் பட்ட மக் கள் குறித்து கணக் கெ டுப்பு நடத்தி நிவா ர ணம் வழங் கப் ப டும் என அரசு அறி வித் தி ருந் தது. அதன் படி, கோட் டக் குப் பம் பேரூ ராட்சி நிர் வாக அலு வ ல கம் சார் பில் கணக் கெ டுப்பு நடத் தப் பட் டது. இதில் 20 சத வீ தம் பேருக்கு மட் டுமே வங்கி மூலம் நிவா ர ணத் தொகை கிடைத் துள் ள தாக தெரி கி றது.
இதனை கண் டித்து, நிவா ரண தொகை கிடைக் காத பாதிக் கப் பட்ட மக் கள் 100க்கும் மேற் பட் டோர், வங்கி கணக்கு புத் த கம், குடும்ப அட்டை ஆகி ய வற் று டன் கிராம நிர் வாக அலு வ ல கத் துக்கு வந் த னர். அலு வ ல கம் பூட் டிக் கிடந் த தால் அங்கு, ஆர்ப் பாட் டத் தில் ஈடு பட் ட னர்.
தக வ ல றிந்த கோட் டக் குப் பம் சப்-இன்ஸ் பெக் டர் கீதா தலை மை யி லான போலீ சார் சம் பவ இடத் துக்கு விரைந்து சென்று போராட் டத் தில் ஈடு பட்ட மக் க ளி டம் சம ரச பேச்சு நடத் தி னர். அதன் பே ரில், மக் கள் கலைந்து சென் ற னர்.
இப் போ ராட் டத் தால் அங்கு நேற்று பெரும் பர ப ரப்பு ஏற் பட் டது.
கோட் டக் குப் பம் அருகே மழை நிவா ர ணம் மற் றும் நலத் திட் ட உதவிகள் வழங் கா ததை கண் டித்து கிராம நிர் வாக அலு வ லகத்தை மக் கள் முற் றுகை யிட்டனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.