-
பகுத்தறிதல் ஆறாம் அறிவுகழிவை பிரித்தறிதல் ஏழாம் அறிவு
அடுத்தவன் சுவரில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டுவது மட்டும் பேரூராட்சிக்கு எட்டாத அறிவு..
கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலக சுவற்றில் அத்துமீறி சுவரொட்டி ஒட்டி தூய்மை இந்தியா இயக்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகம்..
அழகான சுவற்றை முடிந்தளவு அலங்கோலப்படுத்தி சுத்தம் – சுகாதாரம் பற்றி மக்களுக்கு வகுப்பெடுக்கும் அரசு அதிகாரம்..
பேரூராட்சி நிர்வாகமே! விழித்திடு! எழுந்திடு!!
-
திருந்திடு! சுத்தமாய் இருந்திடு!!
கோட்டக்குப்பம் பேரூராட்சியின் அவலத்தை படம்பிடித்தால் தமிழகமே நாரிவிடும்!!!
“தூய்மை இந்தியா இயக்கம்” மூலம் மக்களுக்கு பாடம் எடுக்கும் பேரூராட்சியே… உன் நகரிலும் தூய்மை இல்லை..!!
நிர்வாகதிலும் தூய்மை இல்லை…!!!
தூய்மை என்பது வெறும் புரம் சார்ந்த விஷயம் மட்டும் அல்ல அகம் சார்ந்த விஷயமும்கூட. உன் நிர்வாகத்தை சீர்படுத்திக்கொள்!!! எங்களை “ஊழல் ஒழிப்பு இயக்கம்” நடத்த வைக்காதே…!!!
LikeLike