விழுப்புரம் வடக்கு மாவட்டம் கோட்டக்குப்பத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பர்மாவில் ரோகிங்கியா முஸ்லிம்களை இனப்படுகொலை செய்துவரும் புத்தமத பயங்கரவாதிகளுக்கு துணைபோகும் பர்மா அரசைகண்டித்தும் இந்தியஅரசும் ஐக்கிய நாடுகள் சபையும் தலையிட்டு ரோகிங்கியா முஸ்லிம்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலை நிறுத்தக்கோரியும் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடியேறி இருக்கும் ரோகிங்கியா முஸ்லிம்களை அவர்கள் சொந்தநாட்டிலேயே குடியமர்த்தக்கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமுமுக பொதுச்செயலாளர் ப அப்துல்சமது அவர்கள் கண்டன் உரை ஆற்றினார்.