அஞ்சுமனின் தகவல் மையம் சார்பாக மாணவ, மாணவியர் விபரம் சேகரிக்க பட்டது
கோட்டக்குப்பம் ஷாதி மஹாலில் 10, +2, தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு அளிப்பு நிகழ்ச்சியில், அஞ்சுமனின் தகவல் மையம் அமைக்கப்பட்டு உயர்கல்வி மற்றும் உதவித்தொகை விபரங்கள் சேகரிக்க பட்டது, இந்த நிகழ்வில் சுமார் 250 மாணவ, மாணவியரின் தாங்களாக முன்வந்து தங்களின் படிப்பு விபரத்தை தெரிவித்தார்கள். அஞ்சுமன் நுஸ்ரதுள் இஸ்லாம் பொது நூலகத்தின் இந்த நிகழ்ச்சி பெரிதும் பலரால் பாராட்ட பெற்றது.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.