கோட்டகுப்பம் மஸ்ஜிதே புஸ்தானிய்யா பள்ளிவாசல் விரிவாக்கம் திறப்பு விழா – புகைப்பட தொகுப்பு
கோட்டகுப்பம் மஸ்ஜிதே புஸ்தானிய்யா பள்ளிவாசல் விரிவாக்கம் திறப்பு விழா நாளை 06/02/2015 வெள்ளிகிழமை நடைபெற உள்ளது. இன்று இரவு விளக்கு வெளிச்சத்தில் அழகாக காட்சி அளிக்கும் புகைப்படங்கள்.
வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.இப்படி சீரியல் விளக்குகள் போட்டு பணத்தை விரயம் செய்வதை விட அந்த பணத்தை பள்ளிவாசலில் மேலும் வசதிகளை ஏற்படுத்தலாம்.இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்றுதராது.பள்ளிவாசல்களிலெ பெண்கள் தொழ வசதிகளும், அனுமதியும் வழங்கபடாத நிலையில் பெண்களுக்கான சிறப்பு பயான் என்ற பெயரில் அந்த ஒருநாள் மட்டும் பள்ளிவாசலை காட்சிக்கூடமாக ஆக்குவது எந்த நன்மையையும் தராது.இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு பொருளாதார உதவிகள் செய்பவர்களும்,பள்ளி நிர்வாகிகளும் அல்லாஹ்வுக்கு இது போன்ற வீண் விரயத்திற்க்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

LikeLike