அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம் நூலகத்திற்கு கணினி வழங்கபட்டது
90 ஆண்டு பழமை வாய்ந்த கோட்டக்குப்பம் அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம் நூலகத்திற்கு ஹாஜி உபைதுர்ரஹ்மான் அறக்கட்டளை மற்றும் நைஸ் கய்ஸ் அசோசியேஷன் அங்கத்தினர் 20.12.14 அன்று கணினி வழங்கினர். மேற்படி நூலகத்தை நவீனமயமாக்கும் பணியின் முதற்படியாக இந்த அரிய சேவையினை நல்கிய கொடையாளர்களை பாராட்டி சிறப்பிக்கும் அஞ்சுமன் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
சிறப்பான பணிகளை தொடர எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பான்.ஆமீன்
LikeLike