கோட்டகுப்பம் TNTJ சார்பில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை சார்பில் கடந்த 31.10.2014 வெள்ளி அன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
(கடந்த ஹஜ்ஜுப் பெருநாள் தோல் பணம் மூலம் இவ்வுதவிகள் வழங்கப்பட்டன)
இப்பணி இனிதே நடக்க கடந்த ஹஜ்ஜுப் பெருநாள் குர்பானி பிராணிகளின் தோல்களை நமது ஜமாஅத் இடம் கொடுத்து உதவிய அன்பு உள்ளங்களுக்கும் தங்கள் நேரத்தையும் உடல் உழைப்பையும் தியாகம் செய்த கொள்கை சகோதரர்களுக்கும் ஜமாஅத் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். இதற்க்கு முழு உதவி புரிந்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
very nice tntj ilike tomuch
LikeLike