ஊர் பொதுமக்கள் மற்றும் கிஸ்வா ஆதரவோடு அமைக்க பெற்ற புதிய ஜாமியா மஸ்ஜித் நிர்வாகம்


அட்ஹக் கமிட்டி தேர்ந்தெடுத்த 29 உறுபினர்களில் இருந்து ஊர் பொதுமக்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்களின் பெரும் ஆதரவோடு கோட்டக்குப்பம் ஜாமியா மஸ்ஜித் 2014 -2016 ஆண்டுக்கான நிர்வாக குழு பட்டியல்,  இன்று 02/02/2014 பள்ளிவாசலில் பொது மக்கள் பார்வைக்காக ஒட்டப்பட்டது. புதிய நிர்வாகம் நமதுர்ரை பழைய பாரம்பரிய மரியாதையுடன்  நடைபெற்ற அணைத்து தரப்பு பொதுமக்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அன்பர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

 

20140202-120405.jpg

 

20140202-120415.jpg

 

 

 

 

 

 

 

 

20140202-160544.jpg

18 comments

 1. அட்ஹக் கமிட்டி தேர்ந்தெடுத்த 29 உறுபினர்களில் இருந்து ஊர் பொதுமக்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்களின் பெரும் ஆதரவோடு கோட்டக்குப்பம் ஜாமியா மஸ்ஜித் 2014 -2016 ஆண்டுக்கான நிர்வாக குழு பட்டியல், இன்று 02/02/2014 பள்ளிவாசலில் பொது மக்கள் பார்வைக்காக ஒட்டப்பட்டது. அப்படி என்றால் கிஸ்வா தான் கோட்டக்குப்பத்தின் ஊர் பொது மக்களா? நீங்கள் ஒட்டிய பட்டியலுக்கும் எங்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று தேர்தெடுக்கப்பட்ட முத்தவல்லி அப்துல் குத்தூஸ், செயலாளர் முஹம்மது ஜக்கரியா மற்றும் பொருளாளர் முஹம்மது முஸ்தாக் சேர்ந்து வெளியிடபட்ட நோட்டீஸ் பொய்யா?

  Like

 2. கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜீத்திற்கு கிஸ்வா சார்பாக மையத் குளிர் சாதன பெட்டி வாங்கி கொடுத்தது பொது நோக்கு சேவை என்று நான் நினைத்தது முற்றிலும் தவறே. ஏன்னென்றால் அவர்கள் செய்தது பொது சேவை அல்ல ஜாமிஆ மஸ்ஜீத் நிர்வாகத்தில் நுழைந்து முத்தவல்லி மற்றும் செயலாளர் பதவிகள் கேட்பதற்கே?

  Like

 3. அந்த நோட்டீஸ்சில் ஊர் பொதுமக்கள் தேர்ந்தெடுத்த பட்டியலுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் எல்லை என்று சொல்லி இருகிறார்கள், இதில் இருந்தே இவர்களை தேர்ந்தெடுத்தது ஊர் பொது மக்கள் கிடையாது என்று.

  ஊர் பொது மக்களே உங்களை தலைமை ஏற்க சொல்லும் போது வேண்டாம் என்று சொல்லி விட்டு ஒரு பிரஸ் காரர்கள் சொல்லும் பதவி தான் உங்களுக்கு பெரியதா …

  Like

 4. இதில் அவர்கள் எங்கே பதவி கேட்கிறார்கள், தேர்ந்தெடுக்கபட்ட 29 பேரில் எத்தணை பேர் கிஸ்வா உறுபினர்கள் என்று ஊர்க்கு தெரியும், அவர்கள் கேட்கும் கேள்வி 29 பேரில் இருந்தே முத்தவல்லி மற்றும் செயலாளர் தேர்ந்தெடுக்க தான். பள்ளிவாசலுக்கு கிஸ்வா வாங்கி கொடுக்கும், ஆனால் சிலர் பள்ளிவாசலில் காசில் இருந்து எடுத்து உண்கிறார்கள்…வித்தியாசம் பொதுமக்களுக்கு நன்கு தெரியும்

  Like

 5. Mr. Hussain, don’t come to the final conclusion what is really happening and without knowing anything

  Like

 6. Kiswa doing good things to our kottakuppam, kiswa not asking any post in Jamia Masjid, but kiswa need supported person from Jamia masjid to keep safe and develop our kottakuppam .

  Like

 7. Dear Mr.Razack (Site administrator), Don’t confuse us. You have published a notice here wherein the Muthavalli’s name is different from the one which was pasted in our Jamia masjid’s notice board. Please clarify us which is the correct one. Once again we request you to be netural. If you are neutral to the general public of KTM, you should have published both the notices in your site with clarification.

  Regards
  Nizar
  Dubai

  Like

 8. மதிப்பிற்குரிய கோட்டக்குப்பம் நண்பரே! உண்மையில் என்ன நடக்கிறது என்று உங்களுக்குதான் புரியவில்லை. கிஸ்வா அமைப்பு அமைத்ததற்கு காரணம் ஊரின் பொது பிரச்னையை தீர்கப்பதற்கே தவிர நீங்கலே ஊருக்கு பிரச்னையாக இருப்பதற்கு அல்ல. ஜாமிஆ மஸ்ஜீத்துக்கு கிஸ்வா சார்பாக மையத் குளிர் சாதன பெட்டி வாங்கி கொடுத்தது பொது சேவை காரணமே தவிர பதவிக்கு ஆசைப்பட்டு அல்ல.

  Like

 9. கிஸ்வா அமைப்பு ஊரின் பொது பிரச்சனைக்கு தீர்வு காண அமைக்கபட்டது தான், ஆனால் இப்போது ஊரில் தலை கட்டு காசு கொடுக்கும் அனைவருக்குமான பிரச்சனையில் ஊர் பொதுமக்களோடு கிஸ்வா உறுபினர்களும் உள்ளனர், அவர்களும் ஊரில் தலை கட்டு கொடுக்கும் மக்கள் தானே…

  Like

 10. உங்களுக்கே தெரியும் இந்த தளம் வெளிநாட்டில் இருந்து செயல்படுகிறது என்பது. எங்களுக்கு வரும் தகவலை பொது மக்களுக்கு தெரிவிக்கிறோம். பள்ளிவாசல் நிர்வாகம் ஒட்டிய செய்தி நாங்கள் வேறு இணையத்தளத்தில் பார்த்தோம், அதையே எடுத்து போடா முடியாது, தகவல் தெரிந்தால் அதை வெளியிடுகிறோம், மேலும் வக்ப் அதிகாரிகள் நேரில் வந்து விளக்கம் கொடுப்பார்கள், அது வரை ஜாமியா மஸ்ஜிதை ஒரு நபர் கொண்ட குழு நிர்வாகம் செய்யும்.

  Like

 11. assalamu alaikkum my dear kottakuppam brothers
  edhai ellam paarkum podhu, bit adithu ulla vandha niyamana uripinargal, indha kottakuppam mahallavikku thevaiye illai. . indha bit palakkam thaan varapogum 3 aandugalum ivargal moolam kattru tharapadum enbadhai naan pathivu seikiren.

  Like

 12. மதிப்பிற்குரிய கோட்டக்குப்பம் நண்பரே! நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள கருத்தில் உங்கள் இணையதளம் வெளிநாட்டில் இருந்து செயல்படுகிறது என்று அறிவித்துள்ளீர்கள். அது சரி என்று ஒரு விவாதத்திற்கு வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் ஜாமிஆ மஸ்ஜீத் அறிவிப்பு பலகையில் கிஸ்வா சார்பாக ஒட்டிய பட்டியலின் புகைப்படம் உங்களது இணையதளத்தில் எப்படி வந்தது. ஜாமிஆ மஸ்ஜீத் அறிவிப்பு பலகையில் ஜாமிஆ மஸ்ஜீத் ஒட்டிய பட்டியல் உங்கள் பார்வையில் தென்பட வில்லை. ஆனால் அதற்கு பிறகு அதுவும் அதற்கு பக்கத்தில் கிஸ்வா சார்பாக ஒட்டிய பட்டியல் மட்டும் உங்கள் பார்வைக்கு தென்பட்டதா? இது எந்தவிதத்தில் சாத்தியம் மதிப்பிற்குரிய கோட்டக்குப்பம் நண்பரே!

  Like

 13. What is happening in Ktm… Who is true? Really confusing. If this problem persisting, then walf board easily conduct a election.

  Like

 14. Is there any problem with new jamath by people? Let’s speech is the only way. All Kottakuppam peoples please stop this action.

  Like

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s