தமிழக அரசு அமல்படுத்தி உள்ள அறிவிக்க படாத மின் வெட்டு கோட்டக்குப்பத்தில் பல நாட்களுக்கு முன்பு அமலுக்கு வந்துள்ளது. சமீப நாட்களாக காலை 6 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 10 மணி முதல் 12 மணி வரை, மேலும் மலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவில் 9 மணி முதல்10 மணி வரையிலும் மின்சாரம் நிறுத்தபடுகிறது.
இதனிடையே கோட்டக்குப்பத்தில் நள்ளிரவிலும் அடிக்கடி மின்வினியோகம் தடைபடுவதால் பொது மக்கள் 8 முதல் 10 மணிநேர மின்வெட்டுக்கு ஆளாகி அவதிபட்டு நிற்கிறார்கள்.வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகள், பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ மாணவிகள் ஆகியோர் இந்த மின்வெட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ethu matheri photos podum pothu mugagalai(face) blur seithu podaumm….Maattru samuthayam maga errun thhalum …evargalum pengal than..
LikeLike