கோட்டகுப்பம் மருத்துவ முகாம் பயனாளிகள் மேல் சிகிச்சைக்கு சென்றனர்
கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநல சங்கம் (KISWA) மற்றும் புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவனம் (PIMS) இணைந்து 24/11/2013 அன்று கோட்டகுப்பம் ஊராட்சி துவக்க பள்ளி வளாகத்தில் இலவச பொதுமருத்துவ முகாம் நடைபெற்றது.அதில் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்க பட்ட 46 பேர்கள் இன்று புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவனம் (PIMS) மருத்துவ மனைக்கு இலவசமாக அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு விரைவில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. அனைவரும் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திப்போம்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply
eppadiyavathu kottakuppatha orum mun mathiri citya mathanum adhuku enna seyyalam guys
LikeLike