கோட்டகுப்பம் தைக்கால் திடலில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது, இந்த கட்டடம் சீர்குலைந்து, பராமரிப்பு இல்லாததால்,பொலிவிழந்த நிலையில் காணபட்டது . சுற்றுப்புற சுகாதாரமும் கேள்விக்குறியாகி இருந்தது , மேலும் சில நாட்களுக்கு முன்பு அதன் சுற்று சுவர் இடிந்து விழுந்து, சமூக விரோதிகள் உள்ளே போய் வந்தனர். குழந்தைகள் விளையாட இடம் இல்லாமல் அலங்கோலமாக இருந்த இடத்தை, கோட்டகுப்பம் இஸ்லாமிய பொது நல சங்கத்தினர் (KISWA ) மற்றும் பொதுமக்கள் இணைந்து இடிந்து விழுந்த சுவரை புரனமைத்து, அதற்கு வண்ணம் அடித்தனர். புதர் மடிந்த இடத்தை சுத்தம் செய்தனர். பொலிவிழந்த கட்டடம் இப்போது புதிதாக காட்சி அளிக்கிறது. இளைநர்களின் இந்த சமூக செயல் பொது மக்களால் பெரிதும் பாராட்டபட்டது.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply
தமிழக முஸ்லீம் சமூகத்தையே மோசமாக மக்கள் கருதும் வகையிலான வாசகங்களை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி எழுதி உள்ளதும் விகடனில் பிரசுரமானது.
→அட..த்தூ… விஷம் பரப்பும் புரட்டு விகடன்.←
.
LikeLike