கோட்டகுப்பம் இஸ்லாமிய பொது நல சங்கம்(KISWA) மற்றும் புதுச்சேரி மருத்துவ விஞ்சான நிறுவனம் (PIMS) இணைத்து நாளை 17/11/2013 தைக்கால் திடலில் நடத்த இருந்த இலவச பொது அறுவை சிகிச்சை பரிசோதனை முகாம் புயல் மழையின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது, மேலும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.