கோட்டகுப்பம் இஸ்லாமிய பொது நல சங்கத்தின் (KISWA ) உறுபினர்களின் மாதந்திர ஆலோசனை கூட்டம் இன்று ஜாமியா மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெற்றது. கோட்டகுப்பம் ஜாமியா மஸ்ஜித் நிர்வாகத்திடம் கிஸ்வா சார்பாக கொடுக்கப்பட்ட ஜனாசா குளிர்சாதன பெட்டி வாங்க உதவி செய்த நல் உள்ளங்களுக்கு நன்றி தெரிவிக்கபட்டது. மேலும் அடுத்து செய்ய உள்ள இலவச மருத்துவ முகாம் சார்பாக உறுபினர்கள் சொன்ன சில ஆலோசனைகள் பரிசிலிக்கப்பட்டு, வரும் காலத்தில் செயல் படுத்த உள்ளார்கள்.
KISWA வில் சேர யாரை தொடர்பு கொள்ள வேண்டும். தற்சமயம் நான் Abudhabi யில் பணியில் உள்ளேன்.
LikeLike
Please send your details to kiswaindia@gmail.com. KISWA team will contact you soon
LikeLike