சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சார்பாக இன்று கோட்டக்குப்பத்தில் அமைந்துள்ள கடைகளில் திடீர் ஆய்வு செய்து காலாவதியான உணவுப் பொருட்களை அழித்தனர்.கோட்டக்குப்பத்தில் அமைந்துள்ள மளிகைக்கடை, டீ கடை, ஹோட்டல், உணவு பண்டங்கள் மற்றும் கூல்டிரிங்ஸ் கடைகளில் உணவு ஆய்வாளர் திடீர் ஆய்வு நடத்தினர்.
Sabaash!!
LikeLike
einium eintha soothanai maathaa maatam thodarnthaal migaum nanllathu
LikeLike