கோட்டகுப்பம் கிழக்கு கடற்கரை சாலை இஸ்திமா கேட் சந்திப்பில், தினந் தோறும் ஆயிரக்கணக் கான வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதிகளில், இரவு நேரங்களில் வாகன விபத்துக்கள் அதிகரித்து வந்தன, இப்பொது இந்த பகுதியில் புதிய மின் விளக்குகள் அமைத்திட தேசிய நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.