15 அக்டோபர் 2013 செய்வாய் கிழமை அன்று உலகில் பல பகுதியில் ஹஜ் பெருநாள் கொண்டாட படுகிறது, நமது கோட்டக்குப்பத்தில் 16 அக்டோபர் 2013 புதன்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு ஈத்காவில் நடைபெரும்.
சகோதர, சகோதரி அனைவருக்கும், எமது இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள். இறைக் கட்டளையேற்று, பல்லாண்டு கேட்டுப்பெற்ற தன் இனிய மகனை இறைவனுக்காக பலியிட தயாரான, அந்த மாபெரும் தியாக சரித்திரம் படைத்தார்கள் இப்ராஹீம் நபியவர்கள்!