ECR ரில் குவிந்துள்ள பாறைகளால் வாகன ஓட்டிகள் அவதி- Follow up report


20130927-175155.jpg

 

 

 

கோட்டகுப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தடுப்பு சுவர் பணி முடிந்த பிறகும் அங்கங்கே பாறைகள் சிதறி வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடைஞ்சலாக இருந்தது. இந்த அவலத்தை சுட்டிகாட்டி தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டி நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம், (செய்தியை பார்க்க இங்கு அழுத்தவும்). இப்போது நெடுஞ்சாலை துறையினர் பறைகளை அப்புறபடுத்தி ரோட்டை சீர்படுத்தி உள்ளனர்.



துரிதமாக நடவடிக்கை எடுத்த தமிழக நெடுஞ்சாலை துறையினரை நாம் மக்கள் சார்பாக பாராட்டிகிறோம்.

 

 

 

20130927-175203.jpg

 

 

One comment

  1. Nalla comedy!! Few days back president crossed our town. So they have removed …

    Avungalavadu Ida paarthu paanithalum…

    Like

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s