சில நாட்களுக்கு முன்பு கோட்டகுப்பம் கிழக்கு கடற் கரை சாலையில் நடைபெற்ற தடுப்பு சுவர் பணி முடிந்த நிலையில், சில பறைகள் அங்கேயே குவிந்து கிடக்கின்றன, இதனால் வாகன ஓட்டிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது, தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை இந்த பாறைகளை அப்புறபடுதி வாகன ஓட்டிகளுக்கு ஒழுங்குபடுத்தி தரவும்.
[…] நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம், (செய்தியை பார்க்க இங்கு அழுத்தவும்). இப்போது நெடுஞ்சாலை துறையினர் […]
LikeLike