பல ஆண்டுகளுக்கு பின் கோட்டகுப்பம் பகுதியில் புதிய வங்கி பாங்க் ஆஃப் இந்தியா(bank of India) தொடங்கபட்டுள்ளது . இதுநாள் வரை இந்தியன் வங்கி மட்டும் செயல் பட்ட நிலையில் புதிய வங்கியால் கோட்டகுப்பம் மக்கள் பேர் அனந்தம் கொண்டுள்ளனர். இந்தியன் வங்கியால் அவமானம் மன வேதனை அடைந்தவர்களுக்கு இது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. புதிய வங்கி பாங்க் ஆஃப் இந்தியா வின் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் முக்கிய விஷயம் :
-
நல்ல வங்கி சேவை
-
பெண்களுக்கு முன்உரிமை தரும் சேவை
-
NRI க்கு நல்ல மதிப்பு மற்றும் சேவை
-
கல்வி கடன் உடனே கொடுக்கும் சேவை
-
சிறு தொழில் செய்வோருக்கு உடனடி கடன் சேவை