அரசு மற்றும் அரசு அதிகாரிகளை தேடி மக்கள் தங்கள் தேவைகளை தீர்த்துக்கொள்ள செல்வது வழக்கம். ஆனால் இதற்கு மாறாக தமிழகத்தில் இந்த ‘அம்மா’ திட்டத்தில் அரசு மற்றும் அரசு அதிகாரிகள் மக்கள் இருக்கும் இடத்திற்கு தேடி வந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் மகத்தான திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வாரத்திற்கு ஒரு நாள் தாசில்தார், துணை தாசில்தார் உட்பட ஐந்துபேர் கொண்ட வருவாய் குழுவினர் உங்கள் கிராமங்களுக்கு தேடி வந்து உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்கள்.
இந்த திட்டம் கோட்டகுப்பதில் வரும் 20 ஆகஸ்ட் அன்று மனோன்மணி திருமண நிலையத்தில் நடைபெற இருக்கிறது . பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்தி கொள்ளவும்…..
adutha murai athigarigal varum pothu ealla makkalukum eintha seithiyai sollungal
LikeLike