கோட்டகுப்பம் அல் ஜாமியதூர் ரப்பானிய அரபி கல்லூரியின் 31 வது ஆண்டு விழா மற்றும் 22 வது பட்டமளிப்பு விழா இன்று 16/06/2013 தைக்கால் திடலில் நடைபெற்றது. இந்தாண்டு மூன்று பேர் பட்டம் பெற்றனர். பட்டம் பெற்றவர்கள் விபரம் :-
1. ஹாபிழ் S. முபாரக் பாஷா த/பெ K. ஷேக் முஹம்மத்
2. ஹாபிழ் M.Y. ஆரிப் அலி த/பெ G. முஹம்மத் யூசப்
3. M.S. முஹம்மத் ஜெய்னுல் ஆபிதீன் த/பெ A.M. முஹமது ஷர்புதீன் பாகவி
மௌலான மௌலவி அல்ஹாஜ் S. சர்தார் முஹம்மத் மீரான் நூரியி அவர்கள் பட்டம் வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.
சிறப்பு விருந்தினராக தமிழாக முஸ்லிம் லிக் தலைவர் K M காதர் மொஹிதீன் கலந்து கொண்டார்கள்.
allah poothumaanavan
LikeLike