Scholarship for 1-10th std


தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கல்வி பயிலும் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு 2013-2014 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை  

http://www.tn.gov.in/bcmbcmw/welfschemes_minorities.htm 

என்ற இணைய தளத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் 50 சத வீதத்துக்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சத் துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.தாங்கள் படிக்கும் கல்வி நிலையத்தில் ஆகஸ்ட் 15-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை தெரிவித்துள்ளது.

 

5 comments

  1. neengalae print poottu anaivarukkum kooduthueirukkalaam athuthaan siranthathu kanini eillaathavargal niraiya pear eirukkiraagal

    Like

  2. அந்த நல்ல காரியத்தை நீங்கள் செய்யலாமே, எங்களுக்கு கருத்து சொல்வதர்களுக்கு நிறைய பேர் இருகிறார்கள்.

    Like

  3. Dear Kottakuppam, Don’t get frustrated on the above email by brother. He has a point in his comments.The subject talks about the scholarship for the economic backward people and they may not have access to any internet .They can only know the information from the well wishers like you.There is nothing wrong to provide the hardcopies of downloads and explain them how to avail the facilities. If you have any financial difficulties kindly share with us.

    There are ways to make it possible.

    We are spending so much money on Masjid inagurations, public notices , sarkarai sooru and so on. Could we not spend on this good deeds our less previleged brothers and sisters ?

    However I appreciate you efforts. May Allah accepts all our good deeds .Keep posts for the welfare of our community.

    Jazakallah Kair
    Alam

    Like

  4. உங்கள் கருத்துக்கு நன்றி, ஆனால் இதை அனைவருக்கும் நேரில் கொடுப்பது என்பது முடியாத காரியம். இந்த அப்ளிகேசன் எங்கே வைத்து கொடுப்பது. பள்ளிவாசலில் கொடுத்தல் எத்தனை பேர் அதை ஏழை மாணவர்களுக்கு கொடுப்பார்கள். five ஸ்டார் நண்பர்கள் வசம் சில மாணவர்களின் தகவல் உள்ளது. அவர்கள் நேரில் கொடுப்பார்கள். இன்னும் தெரியாத மாணவர்களுக்கு பொது மேடையில் செய்தி போடுகிறோம். படிக்கும் மக்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை சொன்னால் போதும். இனனயதளம் வசதி இல்லாத மாணவர்கள் பெற்றோர்கள் five ஸ்டார் நற்பணி மன்ற சகோதர்களை தொடர்பு கொண்டால் வேண்டிய உதவி செய்வார்கள். நிங்களும் உங்களால் ஆன உதவி செய்ய விரும்பினால் five ஸ்டார் தோழர்களை தொடர்பு கொள்ளவும்

    Like

  5. dear kottakuppa avargalea koobapadaveandaam naan vealinaatil vasippavan naan angu eirunthaal nam makkaluku print pootu kooduppathil muthal aalaga naan eirupean theriumo k t m avargealea

    Like

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s