கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் முஸ்லிம் மக்களிடம் பெற்ற மாபெரும் ஆதரவை தொடந்து இந்த வருடமும் பாரிஸ் மாநகரை அடுத்துள்ள சர்செல் (Sarcelles) நகரில் நான்காம் ஆண்டு இஸ்லாமிய ஷரியத் மாநாடு 11/05/2013 அன்று நடைபெற உள்ளது.
Champs de Foire
Route des Refuzniks, 95200 Sarcelles
Gare : GARGES SARCELLES