கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மாருதி ஓம்னி வேன் ஓட்டுனர் தனது கட்டுபாட்டை இழந்து, வேன் அருகே உள்ள பள்ளத்தில் உருண்டு விபத்துகுள்ளானது. இதில் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார். சாலை ஓரத்தில் தடுப்பு இல்லாததே இதற்கு காரணம்.
தடுப்பு இருந்திருந்தால் தடுப்பையும் தாண்டி இந்த நபர் விழுந்திருப்பார். ஒரு வாகனத்தை எந்த வேகத்தில் பாதுகாப்பாக ஓட்ட முடியும் என்ற உணர்வு இல்லாமல் அதிக வேகத்தில் ஓட்டுவதால் வரும் விபத்துகள்தான் இவை.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply
தடுப்பு இருந்திருந்தால் தடுப்பையும் தாண்டி இந்த நபர் விழுந்திருப்பார். ஒரு வாகனத்தை எந்த வேகத்தில் பாதுகாப்பாக ஓட்ட முடியும் என்ற உணர்வு இல்லாமல் அதிக வேகத்தில் ஓட்டுவதால் வரும் விபத்துகள்தான் இவை.
LikeLike