பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் தெருவாக கோட்டகுப்பம் ஆசாத் தெரு உள்ளது. இந்த தெரு வழியாக தான் ஷாதி மஹால் தர்கா மற்றும் நியாய விலை கடை செல்லும் பொதுமக்கள் சென்று வருகிறார்கள். இத் தெரு வழியாக காலை, மாலை வேளைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகம்.
கோட்டகுப்பம் அணைத்து பகுதிகளுக்கும் செல்லும் குடிநீர் குழாய்க்கு நோண்டிய குழியை மூடி இருந்த சிமெண்ட் பலகை கனரக வாகனத்தால் உடைந்துள்ளது. இதனால் தெருவின் நடுவே பெரிய குழி தோன்றி இருப்பதால், இரவில் வாகனங்களில் செல்வோருக்கும் நடந்து செல்வோரும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.
Saalaiyen oorathil pallam, athy mooda ninaikamal padam pidithu kaatum ungal parantha manathy paratugiren, naan sendra matham kottakuppam poona pothu anth pallathy moodi irunthen, ippo athy yaar thiranthargal endru theriyavillai, namma oorai pathy naamaley padam pidithu kaatuvathu neegalelam aboradil irupathal than, eppo irunthalum enge than vanthaganum, Ok try to solve the problem before you publish. Edu namma Area namma ooruku sontham illathavargal comment koduka naam anumathika koodathu
LikeLike
நூருல் அமீன் பாய், முதலில் படத்தை நன்றாக பாருங்கள், அங்கே மூடி திறந்து இல்லை உடைந்து உள்ளது. அதை எங்களை மாற்ற சொல்கிறிர்கள், நாங்கள் என்ன பஞ்சாயத் போர்டிலா வேலை செய்கிறோம். அதை படம் பிடித்து பொது மக்களுக்கு காட்டாமல் என்ன செய்ய. எல்லாம் முடிந்த பின்னர் படம் எடுத்து போட்டால் என்ன போட வில்லை என்றால் என்ன. உங்கள் பிரச்னை என்ன தான் என்று என்று புரியவில்லை.
LikeLike
naan munbu sonnathu pool yaarum yaaraium kurai solla vendaam eintha vealaiyai nivarthi seiya paarungal koobapada vendaam allah poothumaanaven
LikeLike
Counselor Ameenabanu and Anvar bash….
Kottakkuppam Panchanyat board of EO is not appointed for 6 months that area… So Marakkanam EO is taking additional in charge to the Kottakuppam. When the New EO is appointed I will take necessary Action for this casuse…and i will take all the steps mean while….
LikeLike