கோட்டக்குப்பத்தில் கடந்த இரண்டு நாட்களாக இளைஞர்கள் மத்தியில் மாபெரும் எழுச்சி ஏற்பட்டு வருகிறது. அதன் தொடச்சியாக இன்று (17/03/2012) ஜாமியா மஸ்ஜித் ஷாதி மஹாலில் கோட்டகுப்பத்தை சார்ந்த அணைத்து இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஒரு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் 200 மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். சில சங்கங்களின் பிரதிநிதிகள் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தார்கள் . நமதுரின் நலன் கருதி இந்தளவுக்கு இளைஞர்கள் திரண்டதற்கு நமதூரில் நடந்து வரும் அசம்பாவிதமே காரணம். இதன் மூலம் மேலும் ஒரு துணை குழு உருவாகி நமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
eintha otrumai eannaalum eirukka eiraivanida thuvaa eiralnjum anban *ubaiad*
LikeLike
ஏகஇறைவனின் திருப்பெயரால்…..
…أَن تَعْتَدُواْ وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ 2…நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!.. திருக்குர்ஆன். 5:2
LikeLike
எழுச்சி வெற்றி பெறட்டும்..இனியவன்.
LikeLike