இன்று அதிகாலை சுமார் 12.20 மணிக்கு கோட்டகுப்பம் காய்தே மில்லத் நினைவு வளைவு அருகே வந்த புதிய கார் நிலை கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மின்கம்பம் மற்றும் டீ கடையில் புகுந்து விபத்து நடந்தது. அதிர்ஷடவசமாக காரில் வந்த இருவர் air bag ஆல் சில காயங்களுடன் உயிர் தப்பினர். அருகில் உள்ளவர்கள் உடனடியாக வந்து விபத்து குறித்து காவல்நிலையத்துக்கு தெரியபடுத்தினர்.
எல்லா வாகன விபத்துக்களிலும் இந்த வார்த்தைகளைப் போடறாங்களே, இதுக்கு என்ன அர்த்தம். வாகனம் எப்படி கட்டுப்பாட்டை இழக்கும்? டிரைவர் ஒழுங்கா ஓட்டவில்லைங்கறதை இப்படி மறைமுகமா சொல்றாங்களோ?
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply
//புதிய கார் நிலை கட்டுப்பாட்டை இழந்து//
எல்லா வாகன விபத்துக்களிலும் இந்த வார்த்தைகளைப் போடறாங்களே, இதுக்கு என்ன அர்த்தம். வாகனம் எப்படி கட்டுப்பாட்டை இழக்கும்? டிரைவர் ஒழுங்கா ஓட்டவில்லைங்கறதை இப்படி மறைமுகமா சொல்றாங்களோ?
LikeLike