மாமனிதரை பற்றிய விளக்க பொதுகூட்டம்


17

விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை சார்பாக கடந்த 11/1/2013 அன்று ”மாமனிதரை பற்றிய விளக்க பொதுகூட்டம்” நடைபெற்றது. இதில் சகோ M.A பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் ”யார் இவர்” என்ற தலைப்பில் சிறப்பு உரையாற்றினார். சகோ. இப்ராஹிம் ஃபிர்தௌசி அவர்கள் ” இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கிறதா ?” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இந்த பொதுக்கூட்டதில் 15 மாற்று மதத்தினர்க்கு “மாமனிதர் நபிகள் நாயகம்” என்ற புத்தகத்தை  இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.

 

3 418 24

தகவல் மற்றும் புகைப்படம் நன்றி :  TNTJகோட்டக்குப்பம்

2 comments

  1. Dear Mr.Neutral website administrator,

    Thanks for publishing this TNTJ news but at the same time there is a theft case happened at our KTM-Haji Hussain street but it is not yet published in your neutral website. Why? instead of publishing this party related news, you should have posted such crimes and other disputes in your NEUTRAL website to create awareness among our people to be cautious about such a loss. This will be useful to the general public.

    Mohd.Nizar, Dubai

    Like

  2. உங்கள் தகவலுக்கு நன்றி, திருட்டு நடந்த அதே நாளில் அதே தெருவில் வேறு ஒரு இயக்கத்தினரின் முக்கிய பிரமுகர் விட்டிலும் திருட்டு முயற்சி நடந்துள்ளது, மேலதிக தகவல் கிடைத்தால் உங்களுடன் பகிர்வோம்

    Like

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s