கோட்டக்குப்பத்தில் சமீப காலமாக மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவி வந்தது. அதன் காரணமாக பொதுமக்கள் வெயில் கொடுமையிலும், மின்சார இல்லாமல் இருக்கும் நிலையில் படும் வேதனை பட்டு வந்தனர்.
கோட்டகுப்பம் தவ்ஹித் ஜமாத்தினர் மழை வேண்டி தொழுகை நடத்தி இறைவனிடம் பிராத்தனை செய்தார்கள் . இறைவனின் கருணையினால் கோட்டக்குப்பத்தில் கடும் மழை பொழிகிறது. அல்ஹம்துரில்லாஹ்.
இந்த நல்ல நேரத்தில் கோட்டகுப்பம் பேரூராட்சி தன் கடமையை இது வரை செய்ததாக தெரியவில்லை, இது சம்மந்தமாக நாம் சொல்லியது செவிடன் காதில் ஊதிய சங்காக உள்ளது. இப்போது பேயும் மழை தொடர்ந்து பெய்து மக்களுக்கு சந்தோசத்தை கொடுப்பதும், தண்ணீர் தேங்கி வெள்ள காடாக மாறுவதும் பேரூராட்சி செயலில் தான் உள்ளது.
tntj seyda dhuvavinaal than kottakuppathil mazai polindadu endrral alhamdulliah adarku perumaik perummai kudhadu inda newsai veliyduvadu thappu appadi endrral avargal dhuwa seidu namaduor kadalai pinnaal poga vaippaargala thyavu seidu muslimgalai pirrithu paarkadirgal
LikeLike