தானே புயலுக்கு பின் புதுப்பித்த டியூஷன் சென்டர்


கோட்டகுப்பம் குவைத் நலபேரவை சார்பாக நடத்தும் டியுஷன் சென்டரை தானே புயல் தாக்கியதால் சேதம் ஏற்பட்டதை தங்களின் கவனதிருக்கு கொண்டு வந்து, அதற்கு உதவி செய்யும்படி தங்களிடம் கோரிக்கை வைத்து இருந்தோம், அந்த கோரிக்கையை ஏற்று உதவி செய்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும்  கோட்டகுப்பம் குவைத் நலபேரவை சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம். அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நல்லருள் புரிய பிரார்த்திக்கிறோம்.

 

1) பழைய பட்டின பாதையில் உள்ள மையத்திற்கு ரூபாய் 18,000

2) ரஹ்மத் நகரில் உள்ள மையத்திற்கு மொத்தம் ஆனா தொகை ரூபாய் 30,000

 

 

இதில் பாதி தொகை ரூபாய் 15,000 ரஹ்மத் நகர் பள்ளிவாசல் முத்தவல்லி சாகுல் ஹமீது வசம் கொடுக்கப்பட்டு புனரமைக்க பட்டுவிட்டதை உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியோடு தெரிவித்து  கொள்கிறோம் .

தகவல் :ரஹ்மதுல்லாஹ் குவைத் 

படங்களை பெரிதாக பார்க்க அதன் மேல் அழுத்தவும் 

One comment

 1. சொடுக்கி கேளுங்க‌ள்

  >>>> 1. ஸ்பெயினில் 800 வருட இஸ்லாமிய பொன் ஆட்சி கால‌ சரித்திரம். . இருண்டிருந்த ஐரோப்பாவை இஸ்லாம் எப்படி ஒளி பெறச்செய்தது.” இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்? <<<<>>>
  பிரமிப்பூட்டும் நேர் விவாதம். குர்ஆனா? பைபிளா? எதுஉண்மையான‌து? எது இறைவனின் வார்த்தைகள்? கிறிஸ்தவ அறிஞர் Dr.William Campbell X Dr. Zakir Naik.

  இறைவ‌னின் வார்த்தைக‌ளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை
  அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள்.
  . <<<<<

  .

  Like

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s