Aaadhaar கார்டில் குழப்பம் குறைய ?


Aaadhaar கார்டில் குழப்பம் குறைய ?

Aaadhaar கார்டில் பெயர் மற்றும் ஊர் பெயரில் பல குழப்பங்கள்

நடைபெறுகிறது. அதனை போக்க பதிவு செய்யும் பொது நமது

விபரத்தை சரிபார்த்து கையெழுத்து இடவேண்டும்.

மேலும் கிழே இருக்கும் பாரம் நிங்களே எழுதி எடுத்து

போனால் தவறு நடக்க வாய்ப்பு குறைவு.

Aadhaar card Form download

உங்கள் ஒப்புகை சீட்டு மேல் 14 இலக்க பதிவு எண் மற்றும்

14 இலக்க தேதிமற்றும் சேரல் நேரம் கொண்டிருக்கிறது.

இந்த 28 இலக்கங்களை ஒன்றாக உங்கள் தற்காலிக சேரல் ஐடி (ஈத்) உருவாகின்றன.

கீழே உள்ள இணைப்பை வழங்கும் பெட்டிகளில் 14 இலக்க பதிவு

எண் மற்றும் சேர்க்கை தேதி மற்றும் நேரம் உள்ளிடவும்.

கார்டு விபரம் அறிய இதை அழுத்தவும்.

 

Appointment ஆன்லைனில் பதிவு செய்ய :


இதற்காக ஒரு http://appointments.uidai.gov.in/ இணையப்பகுதியை உருவாக்கி உள்ளது.

 

தற்பொழுது சோதனை ஓட்டமாக இந்த வசதி குறிப்பிட்ட சில மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு(Delhi, Chandigarh, Maharashtra, Haryana, Himachal Pradesh, Punjab)  மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலத்திற்கும் இந்த வசதி கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அந்த லிங்கில் சென்று அதில் கேட்கப்படும் முழுவிவரங்களை கொடுத்த பின்னர் Fix Appointment என்பதை அழுத்தினால் உங்களுக்கான நேரம் ஒதுக்கப்படும். உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.

உங்களுக்கு இது போன்று விண்டோ வரும் இதில் நீங்கள் எப்பொழுது யாரை பார்க்க வேண்டும் என்ற அனைத்து தகவல்களும் இருக்கும். இதை ஒரு Print எடுத்துக்கொண்டு அதனோடு உங்களின் ID Proof மற்றும் Address proof போன்றவைகளை எடுத்து கொண்டு குறிப்பிட்ட அதிகாரியை பார்த்து உங்கள் அடையாள அட்டையை பதிவு செய்து விடலாம்.

அடையாள சான்றிதழ்கள் என்னென்ன கொண்டு செல்லலாம்:

Id Proof மற்றும் Address Proof க்கு எவைகளை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் சிலருக்கு குழப்பம் உண்டாகலாம். அவர்கள் கீழே உள்ள பதத்தில் உள்ள சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றினை கொண்டு செல்லலாம்.

ஆன்லைனில் Enrolment Form டவுன்லோட் செய்ய:

தபால் அலுவலகத்திற்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்வது தாமதமாகும் என்பர் எண்ணினால் இந்த லிங்கில் சென்று Enrolment Form டவுன்லோட் செய்து வீட்டில் இருந்தே பூர்த்தி செய்து கொண்டு சென்றால் வேலை மேலும் சுலபமாகிவிடும்.


வாங்கிய Appointment Cancel (or) நேரத்தை மாற்றி அமைக்க:

ஒருவேளை நீங்கள் Appointment வாங்கிய நேரத்தில் போக முடியவில்லை என்றால் தயவு செய்து உங்கள் Appointment Cancel செய்து விடுங்கள் அல்லது நேரத்தை மாற்றி கொள்ளுங்கள். அதற்க்கு இந்த லிங்கில் http://appointments.uidai.gov.in/frmReScheduleEnrolment.aspx கிளிக் செய்து செல்லுங்கள்.

இதில் உங்களின் மொபைல் எண்ணையும், Token ID கொடுத்து தேவையான

பட்டனை அழுத்தி பயன்படுத்தி கொள்ளுங்கள்.

குறைகளை சொல்ல தொடர்புக்கு :

Voice – 1800-180-1947

Fax – 080-2353 1947

Letters – PO Box 1947, GPO Bangalore – 560001

Email help@uidai.gov.in

Advertisements

One comment

  1. Did anyone noticed , the kottakuppam post -605104 is changed into bomayarpalayam. This is very disgusting !!!.
    Early i assume that there was some mistake by mentioing nadukuppam instead of kottakuppam. Now this time it is very clearly sending the signal to us . Hope you people understand.

    Dear KTM brothers ,Alert ! Alert!
    Do Something .
    May be our TMMK /TNTJ brothers can help us.
    May Allah be with us to fight against this evil.

    Jazakallah Kair

    Like

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s