இது மடமா இல்லை மஹால்லா


இது மடமா இல்லை  மஹால் லா

சகோதர்களே சில வாரங்களுக்கு முன்பு நாம் கோட்டகுப்பம் ஷாதி மஹாலின் அலங்கோலத்தை படம் பிடித்து காட்டி இருந்தோம். அதன் பிறகு நிர்வாக சபை புதிய பெயிண்ட் அடித்து பராமரிக்க ஆரம்பித்தது. சந்தோஷமான இந்த வேளையில் திடீர் என்று வெளிப்புற சுவற்றுக்கு காவி கலர் அடித்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர். மனதுக்கு குளுமையான கலர் பல இருக்க, திருமண மண்டபத்துக்கு சன்யாசம் போவோர்களின் காவி கலரை தேர் தேடுக என்ன காரணம் என்று தெரியவில்லை.


உடனே ஊரின் நலன் விரும்பிகள் தலையிட்டு நிர்வாக

சம்மந்தப்பட்டவர்கள் அணுகி  இந்த கலரை மாற்ற வேண்டுமாறு கேட்டுகொள்கிறோம்.

ஷாதி மஹால் கோட்டகுப்பத்தின் அடையாளம்,

அதன் அழகை குலைக்க வேண்டாம்.

நன்றி: புகைப்பட உதவி த மு மு க கோட்டகுப்பம். 

6 comments

 1. இது கோட்டகுப்பம் ஷாதி மகாலா…? இல்ல காஞ்சி சங்கர மடமா…? இல்ல RSS அலுவலகமா…?
  ஒருவேள இது முத்தவல்லி யாசனுல்லாவின் குள்கை நிறமா…? இதை கேட்க ஆள் இல்லையா…? எங்க போச்சு கோட்டகுப்பம் இளைஞர் அமைப்புகள்….? தூங்கி கொண்டிருக்கிறதா five star students , islamiyar ilaignargal sangam, Nice Guys , Rasmi Friends … etc …

  Like

 2. நண்பரே பொறுத்து இருந்து பார்போம், நிர்வாகம் என்ன முடிவு செய்கிறார்கள் என்று. வருங்காலத்தில் பள்ளிவாசலுக்கும் இந்த கலர் அடித்தாலும் அச்சிறையும் இல்லை

  Like

 3. Knowledgeless administators…….Even they don’t have simple common sense…
  Supporting bodies of Jamia masjid., Where the Hell you guys went ?

  Like

 4. கோட்டகுப்பம் த.மு.மு.க வலைபதிவில் வெளியான தகவல்களை எடுத்து வெளியிட்டு விட்டு அதை ஒப்புக்கு கூட குறிப்பிடாமல் தாங்களே வெளியிட்டது போல் கட்டிகொள்ளவது எந்த விதத்தில் சரியான செயலாக இருக்கும் ?

  Like

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s