கோட்டகுப்பம் மக்கள் வாக்கு உங்களுக்கு வேண்டுமா ?

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை வரும் தேர்தல் திருவிழா மீண்டும் வந்துள்ளது. இதனால் ஆட்சி மாறும் அல்லது அதே ஆட்சி தொடரும், ஆனால் நமதுரின் நிலையில் ஒரு மாற்றம் கூட நிகழபோவது இல்லை. நமது கோட்டகுப்பம் நிர்வாக ரீதியாக பாண்டிச்சேரி அருகில் இருபது தான் ஒரே குறை மற்றும் நிறை. மாவட்ட நிர்வாகம் விழுப்புரத்திலும், கோட்ட நிர்வாகம் வானூர்ரில் இருப்பது பெரிய குறை. ஆத்திர அவசரம் என்றாலும் மேல இருக்கும் ஊர்களுக்கு போவது பெரும் பாடு. இதற்கு ஒரே தீர்வு … Continue reading கோட்டகுப்பம் மக்கள் வாக்கு உங்களுக்கு வேண்டுமா ?