பேராசிரியர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தழுவினார்


தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரும் பேராசிரியருமான முனைவர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார் தாசன். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் சிசுக் கொலைகள் குறித்த திரைப்படமான கருத்தம்மாவில் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார்.
மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர் புனிதமக்கா சென்று உம்ரா நிறைவேற்றுகிறார்.

26 comments

 1. DR.அப்துல்லாஹ்..

  அன்பு நிறைந்த மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

  உங்கள் மீது இறை சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!!

  அன்புகளும் நன்றிகளும் வருகைக்கு..

  வருகை நன்றாக அமையட்டும்….

  اللهم لك الحمد والشكر على نعمة الاسلام

  … اللهم اننا نستودعك ديننا وأنفسنا

  ماشاء الله تبارك الله

  الله يثبته على الدين والحمد لله على دخوله الاسلام

  والله يجزاه خير الي ساعده للدخول للأسلام

  Abu-Abdullah
  Al-Khobar
  Saudi Arabia

  Like

 2. Dear respected Sir,

  Assalamu Alaikum,

  We are very much proud of you and the Islam is everlasting and eternal and it is the real way to Paradise.

  I pray Allah Almighty for your convert to Islam.

  Me, my family members & my friends are wishing you and congratulate you.

  Dear Sir,
  Now you became a Muslim Al Hamdulillah, You are going to read miracle of Hadiths of prophet Mohammed and Life history of Companions of the Prophet Mohammed and please read more and more and i hope you can teach to others because your Tamil speech is fantastic and it is a hygienic whenever you talk and write.

  Zajakallah Khair.
  Wasslam.
  Azeezullah, Jeddah – Saudi Arabia.

  Like

 3. Where is the proof that Quron is directly came from Allah?Periyar Thaasan lost his respect because of his relegious shadow

  Like

 4. Asalamu alaikume (wrb)
  Alhamdulillah,

  Heartily welcome to Dr. Abdullah to the relegion of Islam. May ALLAH give more strength, power and tranquility. May ALLAH bestow reward for those who have been involving and propogating daawa to him.

  Dear Admin,
  Y u have deleted our brother Abu Abdullah’s comments on பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு ஆடம்பரம் தேவையா. Please answer me.

  Jazzakallahu khair,

  Faisal

  Like

 5. Kind attention to Mr.Shiva,
  Joking and insulting are very easy, can I ask you a question ? Did you understand the Islam as he understand?
  Yesterday I was in the meeting 13/03/2010, 9.30pm at Jeddah Saudi Arabia( I am working here at Jeddah,Saudi Arabia) He spoke : He did not convert Islam just within few minutes or few days but he studied about Islam’s history with comparison of Hinduism for many years and he was the followers of Periyar and studied about Christianity & other religions also. He studied about Prophet Mohammed and his companions then he understand no one life as Prophet Mohammed’s life in this earth still today not only Dr.says every scholars reports and that is the true.
  (Pls read Prophet life History book name “Al Raheeq” in English & Tamil also, and then ready the Quran in Tamil)
  Dr.Abdullah( Periyar Dasan) converted Islam after a big research. Yes every non Muslim must do as he did the research before convert Islam. Mr.Shiva you do read about the Islam and do the research. You will understand the meaning of 9 year old and whatever you think against Islam.
  Do you know what will be the result ? you will also convert Islam. This is happening since 1400 years. I pray for your new life and your new thoughts and also for your whole family.
  Thanks & regards.
  Azeezullah.

  Like

 6. நாத்திகானக‌வோ,
  ஆத்திகனாகவோ
  வாழத்தேவையில்லை.
  நல்ல மனிதனாக‌
  வாழ்ந்தாலே போதும்.

  Like

 7. இல்லாத மறு உலகை மண்டையில் ஒன்றும் இல்லாதவர்கள் தான் பெற துடிக்கின்றனர். இவருக்கென்ன வந்தது. இன்னும் இன்னும் எத்தனை எத்தனை மதங்கள் மாறினாலும் ஆறடி குழி ஒன்று மட்டும் தான் இறுதி சொத்து. அது எவனும் தடுக்க முடியாதது.மற்ற படி மறு உலகமெல்லாம் “நித்தியானந்தர்” தான் சரியான உதாரணம்.

  Like

 8. So this educated man has been cheating the whole of Tamil Nadu for all these days saying no god.Why all of a sudden he saw the god???We wull wait and see why he converted to islam in future.

  Like

 9. Dear Ex.Periyardasan,
  you have the rights to change or joint any religion.but don’t cheat the people again about muslim religious only having the honest.because last 3 year i was worked in saudiarabia as a mechanical engineer & finally my settlement money Rs900000 cheated by my Ex.Saudi company by saudiarabians.last 6 months i am trying to get my settlement amount & i know morethan periyardasan about saudi’s good & bad.please who is the one ready to prove their people honest first you guide me to get my amount Rs900000 form my ex Saudicompany.my mail id:ramesh_neyveli@yahoo.com

  Like

 10. எனக்கு தெரிய பெரியார்தாசன் எத்தனையோ இடத்தில் இஸ்லாத்தை தாறுமாறாக திட்டியிருக்கார்.அப்பவும் அவர் இஸ்லாத்தை நன்றாக படித்துதான் திட்டினார்!!!!!!!!!.எத்தனையோ தமிழ் முஸ்லிம்களுக்கு தமிழ் பெயர் சூட்டியுள்ளார்.அவர் பேச்சு கேட்டு எத்தனையோ பேர் நாஷ்திகர்களாக மாறியிருக்கிறார்கள் இவர்களை எல்லாம் ஏமாற்றிய(மதிக்காத)பெரியார்ருகே தசனாகியவர்?உங்களையும் ஏமாற்றமாட்டார்.மத்திக்கமாட்டார் என்பதில் என்ன உறுதி????அவர்.ஜோகொவவிட்னசுக்கும் ஒரு பெயர் தயாராய் வைத்திருப்பார்!!!!!!!! இது இவரின் தந்திர நகர்வு .p தாசனுக்கு நன்றாகவே தெரியும் எந்த தசனாளையும் எந்த கடவுளையும் எப்பவும் கண்டுபிடிக்க முடியாது என்று .இவலவுகலாமும் காணத கடவுளை இப்ப கண்டிருக்கர் என்றால் இதன் பின்னணி பெரிதாக இருக்கும்.”நில்.கவனி”

  Like

 11. congrats to p.dhasan. This is the impact of tntj’s debate with theists (people saying no God).Tntj has clearly proved on the light of science and holy quran there is one
  God. Readers are requested to see a cd named Nathigavadhigaludan oru vivadham in tamil. Big bang theory is cleary expressed in holy quran. wassalm. BY Ameen

  Like

 12. I have watched the cd named “nathigavadhigaludan oru vivadham”.That was an eye opener for me and came to understand that there is one creator . None should be worshiped except him. For the reason of no settlement of some riyals by saudiarabian owner is no reason for denying God.If the ex owner cheated the readere of this site he will get punishment from God. What will be the good deeds done by the ex owner will be transfred to the reader Neyveli engineer in the here after. (after death). so , my dear engineer , don,t worry . Be happy ,and please don’t deny God. Regards.

  Like

 13. dear ramesh please watch cd of Tntj’s debate with nathiga vadhigal.It is available in chennai In tntj office. Your non receipt of riyals (settlement maoney) is no reason for denying God.
  His good deeds will be taken as your good deeds in hereafter(after death). so your chances going to paradise is more than him. so be happy and read holy quran tamil transalation and watch the cd if you are theist. You may be converted as mono-theist if God wishes insha Allah. REgards.by RAVi, student of comapritive religions, ..thanks.

  Like

 14. Assalamu Alaikum

  Mr Abu Abdullah if u dont mind please give me your mobile number or your E-mail ID.

  Rafi
  Kottakuppam

  Like

 15. Oh, what a shame, Seshachalam… You have spoiled my reputation.. My name, fame & everything I have made to brainwash 5 crores of tamil people. You joined me when I abused minority Muslims, Christians & those majority Hindus. You were with me and lot of people converted to atheism. But now.., now.. what have you done? Have you gone mad after excessive reading? You have been first a Hindu then atheist then Buddhist & now… a Muslim? I dont know what to say. Even if you would have remained in Buddhism or gone back to Hinduism I would have been happy. But a you have converted to Islam, there is a risk of your inconsistent mind getting transferred to one other facier religion no sooner. So, you are a religious Maniac? Waw., I cant help Muslims, they will take harsh action if you betray them. They are not like those calm Buddhists or Hindus. Do you know that?

  OK. Happened is happened. At least now do 5 times prayer, fasting and all duties as a real Muslim. This one chance I am giving to you to prove yourself as a real HUMAN.

  Like

 16. hey..juz shut up ur fucking mouth……he gained his respect a lot after converting into islam …i’m asking u do u hav any proof of ur god existence………………simply worshipping the god which made by human beings itself …plz realise wat u people doing….every religion believes on their own religion sooo plzzzz trey to understand

  Like

 17. i’m really surprised after hearing ur speech in dubai women’s college,dubai..it was really amazing..really i feel proud of it….i’m happy too…wanna to see u again and need ur blessings..bcoz u r respecting our religion morethan native muslims sooo…plzz ask dua’a for all and for those people who againsting u and our religion to understand wat is true and good…thankzz..

  salaams!!!

  with warm regards
  fathima sharmin

  Like

 18. 90 % of the muslims are same… like above. In any where in the world muslims is the one who do illegitimate business. comments welcome

  Like

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s