இந்திரா நகர் கபுர்ஸ்தான் சுவர் எழுப்ப உதவி வேண்டுகிறோம்


இந்திரா நகர் கபுர்ஸ்தான் சுவர் எழுப்ப உதவி வேண்டுகிறோம்

கோட்டகுப்பம் இந்திரா நகரை சேர்த்தவர்கள் கடந்த பல வருடங்களாக கபுர்ஸ்தான் இல்லாமல் கஷ்டபடுகிறார்கள்

அங்கே யாராவது இறந்தால் முன்று கிலோமீட்டர் தூரமுள்ள கோட்டகுப்பம் ஜாமியா மஸ்ஜித் கபுர்ஸ்தான் வந்து தான் அடக்கம் பண்ணுவார்கள்

பல அரசியல் கட்சி மற்றும் அரசு அதிகரிகளிடம் இடத்துக்காக போரடியும் யாரும் உதவவில்லை.

கடைசியாக நமது ஜாமியா மஸ்ஜித் இடம் ஒன்று எம் ஜி ர் நகரில் இருந்தது, அதை நமது நிர்வாகம் இந்திரா நகர் ஜமாத்துக்கு கொடுத்து விட்டது

அல்ஹாம் துரில்லாஹ். அந்த இடத்தை சுற்றி மதில் சுவர் எழுப்ப பண வசூல் பண்ணுகிறார்கள்

அவர்களுக்கு உங்களால் ஆன உதவியை செய்ய விழைகிறோம்



உதவி செய்ய தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள்

இந்திரா நகர் ஜமாஅத் முத்தவல்லி H .M இஸ்மாயில் 9360883135  , M A  அப்துல் சமத் 9894061475  , S கமலுதின் 9751679775

தாரளமாக உதவி செய்து நமது ஈருலக நன்மை அடைய வேண்டுகிறோம்

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s